‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

Loading… தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசன் இன்று தனது 68-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.இவருக்கு திரைத்துறையினர் ரசிகர்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவருமான கமல்ஹாசனுக்கு இன்று 68-வது பிறந்த நாள் ஆகும். இதையொட்டி இன்று மக்கள் நீதிமய்யம் கட்சியினர் தமிழகம் முழுவதும் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். Loading… இந்நிலையில் முதல்-அமைச்சர் மு.க. … Continue reading ‘கலைத்தாய் பெற்றெடுத்த பெருங்கலைஞன்’ கமல்ஹாசனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து